jumper

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

jumper

  • துளைப்புளி; துள்ளுளி; நீள்தளர் வெளியாடை; நெட்டுளி
  • கட்டுமானவியல். கல்துளைகருவி
  • நிலவியல். நெட்டுளி
  • பொறியியல். துள்ளி; துள்ளுதொடுப்பு; தொங்கி இணைப்பு; நீட்டுளி; நெட்டுளி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் jumper
"https://ta.wiktionary.org/w/index.php?title=jumper&oldid=1576480" இலிருந்து மீள்விக்கப்பட்டது