junction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

சாலைகளின் சந்திப்பு
பலுக்கல்

junction

  • இணைப்பிடம்; இணைப்பு; கூடல்; சந்தி; சந்திப்பு
  • இயற்பியல். சந்தி; சந்திப்பு
  • கட்டுமானவியல். சந்தி
  • கணிதம். சந்தி
  • நிலவியல். சந்தி; சந்திப்பு
  • பொறியியல். சந்தி; சந்திப்பு
  • மருத்துவம். கூடல்; சந்தி

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • ஈரோடு ரயில் சந்தி/சந்திப்பு (Erode railway junction)

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் junction
"https://ta.wiktionary.org/w/index.php?title=junction&oldid=1576487" இலிருந்து மீள்விக்கப்பட்டது