karyotype

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

karyotype

  1. கால்நடையியல். மரபுத்திரி அமைப்பு
  2. மரபியல். கருவகை
  3. விலங்கியல். கரியாட்டைப்
  4. உட்கருவகை

விளக்கம்[தொகு]

  1. அளவு, வடிவம், பிரிநிறப்புரியின் எண்ணிக்கை ஆகியவற்றால் வரையறை செய்யப்படும் உட்கருப் பண்பு.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=karyotype&oldid=1899313" இலிருந்து மீள்விக்கப்பட்டது