katharometer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

katharometer

  • வளிமஇருப்பு அளவி
  • கடத்துதிறனறி மானி
விளக்கம்
  • வெப்பங்கடத்தும் திறனை அளந்தறியப் பயன்படுங்கருவி. குறிப்பாக, வளி நிறவரைவியலில் கண்டறியும் கருவி
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=katharometer&oldid=1899315" இலிருந்து மீள்விக்கப்பட்டது