keep down

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (வி ) keep down
  2. வளர விடாமல், சாதிக்க முடியாமல் தடு;
  3. கட்டுப்படுத்து; அதிகமாகாமல் பார்த்துக் கொள்; அடக்கு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. விலைவாசியைக் கட்டுப்படுத்து (keep the price down)
"https://ta.wiktionary.org/w/index.php?title=keep_down&oldid=1881697" இலிருந்து மீள்விக்கப்பட்டது