killed in action
பொருள்
- killed in action, பெயர்ச்சொல்.
விளக்கம்
- சமர்க்களத்தில் எதிரிகளுடன் மோதும் போது மரணமடைந்த வீரர்களைக் குறிக்க படைத்துறையில் பயன்படுத்தும் ஒரு வகைப்பாடு.
- இது KIA என்ற குறுக்கத்தினாலும் குறிக்கப்படுகிறது.
பயன்பாடு
- The army suffered 40 causalities, of whom 20 were killed in action
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---killed in action--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #