kinematics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

kinematics

  1. இயற்பியல். இயக்க வடிவியல்; இயக்கவியல்
  2. கணிதம். இயக்கவியல்
  3. நிலவியல். இயங்கியல்
  4. பொறியியல். இயக்கவியல்; இயங்கியல்
  5. மருத்துவம். இயக்கவியல்; உடல் அசைவு இயல்
  6. பருப்பொருள் இயக்கவியல்

விளக்கம்[தொகு]

  1. பொருள்களின் இயக்கத்தை ஆராயுந்துறை. இயக்கவியலின் பிரிவு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=kinematics&oldid=1899332" இலிருந்து மீள்விக்கப்பட்டது