knack

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

knack

  • செய்திறன்; தனிச் செயற் பண்பு; திறமை; நுண்திறம் / திறம்; நெளிவு சுளிவு; பயில்திறப்பண்பு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் knack
"https://ta.wiktionary.org/w/index.php?title=knack&oldid=1577238" இலிருந்து மீள்விக்கப்பட்டது