languorous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

languorous (ஆங்கிலம்)[தொகு]

பொருள்

()

  1. மந்தமான, சோம்பலான, உற்சாகமற்ற, களையிழந்த, சோம்பல் ஏற்படுத்தும்
  2. ஓய்வான, கனவுகாணும்
  3. மிக அமைதியான

(வாக்கியப் பயன்பாடு)

  1. languorous village (மிக அமைதியான கிராமம்)
  2. hot, languorous afternoon (சூடான, மந்தமான மதியம்)

(இலக்கணப் பயன்பாடு)

{ஆதாரங்கள்}

  1. ஆங்கில விக்சனரி - languorous

"http://ta.wiktionary.org/w/index.php?title=languorous&oldid=912413" இருந்து மீள்விக்கப்பட்டது