laterite

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

laterite

  1. நிலவியல். செம்புரைக்கல்; செம்பூராங்கல்; துருக்கல்
  2. பொறியியல். செங்கப்பிக்கல்; செம்புரைக்கல்
  3. வேளாண்மை. செம்பாறை; செம்புரைக்கல்; செம்பூரான்கல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=laterite&oldid=1869785" இலிருந்து மீள்விக்கப்பட்டது