linen

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

linen

  • நாரிழைத்துணி; நார்மடித் துணி
  • நெசவுத்தொழில். இலினன்
  • மனையியல். நார்த்துணி
  • மருத்துவம். பட்டுச்சணற்றுணி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் linen
"https://ta.wiktionary.org/w/index.php?title=linen&oldid=1579760" இலிருந்து மீள்விக்கப்பட்டது