lissome

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

lissome, ஆங்கிலம். [தொகு]

பொருள்

lissome()

  • (கால், கை முதலியன)நன்கு வளையும், பதமான, இளக்கமான, நெகிழ்ச்சியான, மிருதுவான
  • விரைவான, கதியுடைய, சுறுசுறுப்பான
விளக்கம்
பயன்பாடு
  • He gave me massage day by day till I grew lissome, lithe and supple - நான் சுறுச்சுறுப்பும் (எனது உடல்) மிருதுவாகவும், இலேசாகவும் உணரும் வரை அவர் தினமும் எனக்கு உடல்பிடித்து விட்டார் (Wodehouse on Wodehouse, P. G. Wodehouse)

lissome (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---lissome--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

சொல் வளப்பகுதி

(agile) - (nimble) - (supple)

"http://ta.wiktionary.org/w/index.php?title=lissome&oldid=798093" இருந்து மீள்விக்கப்பட்டது