livable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

livable()

  1. வீட்டு அறை வகையில் குடியிருக்கத்தக்க
  2. இடச் சூழல் வகையில் தங்கிவாழ் வதற்கிசைவான
  3. தட்பவெப்பநிலை வகையில் மனித வாழ்வுக்குகந்த
  4. வாழ்வு வகையில் வாழத்தக்க
  5. ஆள்வகையில் உடன் வாழ்வதற்கியைந்த
  6. தோழமைக்குகந்த
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---livable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=livable&oldid=1870383" இலிருந்து மீள்விக்கப்பட்டது