logarithm

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
  1. இல்லை
    (கோப்பு)

logarithm

  1. இயற்பியல். மடக்கை
  2. கணிதம். மடக்கை
  3. புள்ளியியல். அடுக்கு மூலம்; மடக்கை
  4. பொறியியல். மடக்கை
  5. வேதியியல். மடக்கை
  6. வேளாண்மை. மடக்கை
  7. மாற்றிலக்கம்; புரிகன்மம்.
  8. விகிதயெண். ( logos = விகிதம்; arithmetic = எண். [1] )

விளக்கம்[தொகு]

  1. ஒரு எண்ணின் படிக்குறியாகத் தெரிவிக்கப்படும் எண். பொது மடக்கை, இயல் மடக்கை என இருவகைப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=logarithm&oldid=1870482" இலிருந்து மீள்விக்கப்பட்டது