lyricist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

lyricist(பெ)

  1. பாடலாசிரியர் - பாடல்களுக்கு வரி எழுதுபவர்
விளக்கம்
பயன்பாடு
  1. Kannadasan was a famous Tamil poet and lyricist - கண்ணதாசன் ஒரு புகழ்பெற்ற தமிழ்க்கவிஞரும் பாடலாசிரியரும் ஆவார்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---lyricist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :songwriter - poet - composer - musician - lyric

"https://ta.wiktionary.org/w/index.php?title=lyricist&oldid=1870785" இலிருந்து மீள்விக்கப்பட்டது