mangrove

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

mangrove

  1. உப்பட்டம், கண்டல், வெண்கண்டல், பூக்கண்டல், தில்லை, பேய்க்கண்டல், கருங்காந்தள், பன்றிக்குத்தி என்று பலவாறாக அழைக்கப்படும் சதுப்புநிலக் காடு/காட்டில் விளையும் மரங்கள்.
  2. அலையாத்திக் காடு

மேற்கோள்கள்[தொகு]

அகரமுதலி. [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=mangrove&oldid=1972394" இலிருந்து மீள்விக்கப்பட்டது