maser

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

Hmaser.svg
Hydrogen maser.gif
பலுக்கல்

maser என்பது ஆங்கிலத்தில், microwave amplification by stimulated emission of radiation என்பதன் முதலெழுத்து அஃகுப்பெயர் ஆகும்.

  • கதிர்வீச்சின் தூண்டு உமிழ்வால் செறிவூட்டப்பட்ட நுண்ணலை மிகைப்பி என்பது இதன் பொருள். உயர் ஆற்றல் நிலையில் இருக்கும் அணுக்கள் நுண்ணலை வெளிப்பாட்டைத் தற்செயலாகவும், தூண்டதலில் விளைவாலும், நிகழும், இங்கே தூண்டுதல் விளைவால் நிகழ்வதால், இப்பெயர் பெற்றது.
  • இயற்பியல். மேசர்;
  • பொறியியல். மேசர்;
விளக்கம்
  1. maser (microwave amplification by stimulated emission of radiation) = தூண்டப்பெற்ற கதிர்வீச்சு உமிழ்வு நுண்ணலைப் பெருக்கம்.
  2. முதற் படம் ஓர் ஐதரச தூண்டுமிழ் நுண்ணலை மிகைப்பி (A hydrogen maser) (மேசர்), செயல்படும் விளக்கப்படம்.
  3. இரண்டாம் படம் ஐதரச தூண்டுமிழ் நுண்ணலை மிகைப்பியின் (மேசரின்) ஒரு பகுதியாகும்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் maser
"http://ta.wiktionary.org/w/index.php?title=maser&oldid=1226175" இருந்து மீள்விக்கப்பட்டது