mawkish

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

mawkish (ஆங்கிலம்)[தொகு]

இல்லை
(கோப்பு)

/மா(ஒ)-கிஷ்/

பொருள்

()

  1. மிதமிஞ்சிய உணர்ச்சிகாட்டும், திகட்டவைக்கும் அளவுக்கு உணர்ச்சி ததும்பும்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Many T.V. serials are mawkish - நிறையத் தொலைக்காட்சித் தொடர்களில் மிகையுணர்ச்சி ததும்புகின்றது.

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=mawkish&oldid=1871429" இலிருந்து மீள்விக்கப்பட்டது