maypole

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • maypole, பெயர்ச்சொல்.
  1. மேவிழாக் கம்பம்
  2. மே திருநாளன்று சுற்றி நேடனமாடுவதற்காக வண்ணந்தீட்டி மலர்களால் ஒப்பனை செய்யப்படும் கம்பம்


( மொழிகள் )

சான்றுகோள் ---maypole--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=maypole&oldid=1583230" இலிருந்து மீள்விக்கப்பட்டது