measured

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • measured, உரிச்சொல்.
  1. அளவிடப்பட்ட
  2. கணக்கிடப்பட்ட
  3. சீர்தூக்கி மதிப்பிடப்பட்ட
  4. ஒழுங்குபட்ட
  5. சந்த வயப்பட்ட


( மொழிகள் )

சான்றுகோள் ---measured--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=measured&oldid=1583340" இலிருந்து மீள்விக்கப்பட்டது