mechanist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • mechanist, பெயர்ச்சொல்.
  1. இயந்திர அமைப்பு வல்லுநர்
  2. இயந்திர ஆக்கத்தொழிலர்
  3. இயந்திர வல்லுநர்
  4. இயக்க வல்லுநர்
  5. (மெய்) இயற்கை நிகழ்ச்சிகளெல்லாம் இயலியக்க ஆற்றல் சார்ந்தவை என்ற கோட்பாட்டாளர்


( மொழிகள் )

சான்றுகோள் ---mechanist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=mechanist&oldid=1583414" இலிருந்து மீள்விக்கப்பட்டது