meiosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

meiosis

  • கால்நடையியல். உயிரணு உற்பத்திப் பிரிதல் நிலை
  • தாவரவியல். ஒடுங்கற்பிரிவு; குன்றல் பிரிவு; மெயோசிஸ்
  • மரபியல். ஒடுக்கற்பிரிவு
  • மருத்துவம். அரைக்கூறு; சுருங்கற்பிரிவு
  • வேளாண்மை. குன்றல் பிரிவுமுறை; குறைவுப் பருவம்
  • உயிரியல் குன்றற்பிரிவு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் meiosis
"https://ta.wiktionary.org/w/index.php?title=meiosis&oldid=1984010" இலிருந்து மீள்விக்கப்பட்டது