melodious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

melodious, ஆங்கிலம். [தொகு]

பொருள்

melodious()

  1. செவிக்கினிய; காதுக்கினிய; இனிய; மதுர
விளக்கம்
பயன்பாடு
  1. Everyone enjoyed her melodious songs - அவளுடைய செவிக்கினிய பாடல்களை அனைவரும் மிக இரசித்தனர்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---melodious--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

(pleasing)-(euphonic)-(symphonious)-(mellow)-(mellifluous)

"https://ta.wiktionary.org/w/index.php?title=melodious&oldid=1871652" இலிருந்து மீள்விக்கப்பட்டது