mendacious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

mendacious (ஆங்கிலம்)[தொகு]

இல்லை
(கோப்பு)

/மென்-டேய்-ஷஸ்/

பொருள்

()

  1. பொய் சொல்லும், பொய்யான, புளுகும், உண்மையற்ற

(வாக்கியப் பயன்பாடு)

  1. She is a mendacious person - அவள் பொய் சொல்லும் வழக்கமுடையவள்

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=mendacious&oldid=1871682" இலிருந்து மீள்விக்கப்பட்டது