mesentery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

mesentery

  1. கால்நடையியல். குடல்தாங்கி சவ்வு; குடல்பகுதி தாங்கும் இருமடிச்சவ்வு
  2. மருத்துவம். நடுமடிப்பு; வபை
  3. விலங்கியல். நடுமடிப்பு
  4. வேளாண்மை. ஊனீர்ச்சவ்வு (அ) குடல் தாங்கி; சுற்றுமடிப்பு

விளக்கம்[தொகு]

  1. உணவுப்பாதை உறுப்புகளையும் வயிற்றறையில் உள்ள இதர உறுப்புகளையும் தாங்கி நிற்கும் மெல்லிய இரட்டைச்சுவர் உடைய எபிதீலியச் சவ்வு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=mesentery&oldid=1996005" இலிருந்து மீள்விக்கப்பட்டது