mistletoe

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

mistletoe- மரத்தின் மீது படர்நதுள்ளது
பொருள்
  1. ( பெ) mistletoe /மிஸ்-அல்-டோ/
  2. ஒருவகைப் புல்லுருவி
  3. முட்சங்கு; சங்கஞ்செடி
  4. கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் பயன்படுத்தப்படும் வெண்பெரிப் பழங்களுடைய ஒட்டுச் செடி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

  1. DDSA பதிப்பு
  2. வின்சுலோ
"https://ta.wiktionary.org/w/index.php?title=mistletoe&oldid=1887958" இலிருந்து மீள்விக்கப்பட்டது