mitochondria

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  • ஊன்குருத்து; ஒரு நுண்ணுறுப்பு.
  • செல்லுக்குத் தேவையான ஆற்றலைத்தருவதால் இதை ‘செல்லின் ஆற்றல் நிலையம்’என்கிறோம். செல்லின் சைட்டோபிளாசத்தில் விரவிக்காணப்படுகின்றன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=mitochondria&oldid=1642243" இலிருந்து மீள்விக்கப்பட்டது