monograph

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

monograph

  1. ஒரே பொருள் பற்றிய ஆய்வு; தனிக்கட்டுரை
  2. உளவியல். ஒரே பொருள் பற்றிய தனி நூல்; தனிவுரைவு நூல்

விளக்கம்[தொகு]

  1. ஒரு குறிப்பிட்ட குடும்பம், பேரினம், சிற்றினம் போன்ற வரிசையுடைய தாவரக் குழுவின் மொத்த விளக்கத்தைத் தாங்கிய நூலாகும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=monograph&oldid=1993043" இலிருந்து மீள்விக்கப்பட்டது