multiculturalism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • multiculturalism, பெயர்ச்சொல்.
  1. பன்பண்பாட்டியம்
விளக்கம்
  1. ஒரு சமூகம், நாடு அல்லது அமைப்பில் பல இனங்கள், பண்பாட்டுக் குழுக்களின் பண்பாட்டுக் கூறுகள் கலந்து வெளிப்படுவதை ஆதரிக்கும் கோட்பாடு.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---multiculturalism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=multiculturalism&oldid=1872964" இலிருந்து மீள்விக்கப்பட்டது