multifaceted

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

உரிச்சொல்[தொகு]

multifaceted

  1. பன்முக
  2. பன்முகத்தன்மை கொண்ட
பயன்பாடு
  1. multifaceted personality - பன்முக ஆளுமை
  1. இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரின் பன்முக ஆளுமை (multifaceted personality) வெளிப்படும். நிர்வாகத் திறமை, தயாள குணம், கருணை, பக்தி… என்று பல ஆசிரியர்களின் குணங்களை அவர் ஒருங்கே பெற்றிருந்தார் (நம்பி தெரு, நம்பிக்கை விநாயகர், சுஜாதா தேசிகன், சொல்வனம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=multifaceted&oldid=1872965" இலிருந்து மீள்விக்கப்பட்டது