nautical mile

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

nautical mile

  1. ஒரு கடல் மைல் (1.85200 கி.மீ.)
  2. கடல்முறை மைல்; கடல்கல்; கடல்வழி மைல்

விளக்கம்[தொகு]

  1. கடல் தொலைவை அளக்கப் பயன்படுவது. இங்கிலாந்தில் 6080 அடி அனைத்துலக இலக்கணம் 1852 மீட்டர். 1. அனைத்துலகக் கடல் தொலைவு 115078 நில மைல்கள் ஆகும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=nautical_mile&oldid=1899175" இலிருந்து மீள்விக்கப்பட்டது