neap

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • neap, பெயர்ச்சொல்.
  1. வியன்கால் வேலை ஏற்ற இறக்கம்
  2. மதி
  3. வட்டத்தின் முதற்காலிலும் மூன்றாம் காலிலும் நிகம் மட்ட வேலை ஏற்ற இறக்கம்
  • neap, வினைச்சொல்.
  1. அலை வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கடை
  2. கப்பல் வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கத்தால் பின்தங்கலுறு


( மொழிகள் )

சான்றுகோள் ---neap--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=neap&oldid=1587646" இலிருந்து மீள்விக்கப்பட்டது