nebula

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • இயற்பியல். விண்முகில்[1]; விண்முகிற் படலம்; ஒண்மீன்முகில், வான்புகையுரு
  • கணிதம். ஒளிர்மீன்முகில்; நெடுவம்; நெபுலம்; புகைமம்
  • மருத்துவம். ஒளிபுகுப்படலமறைப்பு; கலங்கிய சிறுநீர்; புரை

விளக்கம்[தொகு]

  • luminous cloud-like patch in the heavens[2]; a giant cloud of dust and gas in space[3]
பலுக்கல்

மேற்கோள்கள்[தொகு]

  1. சொற்குவை [1]
  2. Etymonline [2]
  3. spaceplace nasa [3]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் nebula
"https://ta.wiktionary.org/w/index.php?title=nebula&oldid=1993105" இலிருந்து மீள்விக்கப்பட்டது