negative

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

negative(பெ)

  1. எதிர்ப்பு; எதிர்மறை; மறுதலை; மறுத்துரை; எதிர்
  2. எதிர்மை; ஏற்காமை
  3. நகல்; பிரதி
  4. கணிதம்: எதிர்; எதிர்ம; எதிர்மம்; குறை

negative()

  • எதிர்மறையான; எதிர்மாறாக; எதிரான; மறுக்கிற; மறுதலையான

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் negative
"http://ta.wiktionary.org/w/index.php?title=negative&oldid=1216260" இருந்து மீள்விக்கப்பட்டது