nidify

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

nidify, ஆங்கிலம். [தொகு]

பொருள்

nidify(வி)

  1. கூடு கட்டு
விளக்கம்
பயன்பாடு
  1. I have known sparrows nidify above a bed, have tremendous fights on it, unmindful of its occupant - (வீட்டில்) படுக்கையின் நேர்மேலே கூடுகட்டி, வீட்டுவாசிகளைக் கண்டுகொள்ளாமல் படுசண்டையிடும் சிட்டுக்குருவிகளை நான் பார்த்திருக்கிறேன் (Something about the Indian Sparrow, Knowledge, Volume 9)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---nidify--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(nest)-(nidificate)

"https://ta.wiktionary.org/w/index.php?title=nidify&oldid=1873982" இலிருந்து மீள்விக்கப்பட்டது