nihilism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆங்கிலம்
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

nihilism(பெ)

  1. மறுப்புவாதம் - சமயம் முதலிய அமைப்புகள், விதிகள், கோட்பாடுகள், எல்லாவற்றையும் மறுத்தல்
  2. சூனியவாதம் - எல்லாம் சூனியம், ஒன்றுமில்லை என்ற வாதம்
  3. அராசகம், அமைதிக்கேடு, நாசவேலை போன்ற புரட்சிகர நடவடிக்கை
  4. தன்னையும், முழு உலகையுமே அழிக்க விளையும் முற்றழிவுக் கோட்பாடு
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

nihilism (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---nihilism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் சென்னைப் பேரகரமுதலி ..குறிப்புகள்

சொல் வளப்பகுதி

(nihilist) - (radical) - (revolutionary)

"http://ta.wiktionary.org/w/index.php?title=nihilism&oldid=1216359" இருந்து மீள்விக்கப்பட்டது