nihilist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

nihilist(பெ)

  1. சூனியவாதி - உலக வாழ்வில் எவ்வித அர்த்தமுமே இல்லை என்பவன்
  2. மறுப்புவாதி - சமயம் முதலிய அமைப்புகள், விதிகள், கோட்பாடுகள் யாவற்றையும் மறுப்பவர்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---nihilist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=nihilist&oldid=1874005" இலிருந்து மீள்விக்கப்பட்டது