nosedive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) nosedive
  1. விமானம் (அதன் மூக்கு கீழ்நோக்கி) தலைகீழாக பாய்தல்
  2. திடீர்/படு வீழ்ச்சி; தலைகீழ் வீழ்ச்சி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பங்குச் சந்தை தலைகீழ் வீழ்ச்சி (nosedive of the stock market)
"https://ta.wiktionary.org/w/index.php?title=nosedive&oldid=1874205" இலிருந்து மீள்விக்கப்பட்டது