obrogate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

}}

பொருள்

obrogate வினைச்சொல்

  1. வழக்கிலிருக்கும் ஒரு சட்டத்தை இன்னொரு சட்டத்தை இயற்றி இரத்து செய்
விளக்கம்
  1. பொதுவாக ஒரு சட்டத்தை அப்படியே இரத்து செய்யாமல் இன்னொரு சட்டத்தை இயற்றுவதன் மூலம் செல்லாது செய்வது
( மொழிகள் )

ஆதாரங்கள் ---obrogate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=obrogate&oldid=1874437" இலிருந்து மீள்விக்கப்பட்டது