obstetrics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

obstetrics

  1. மகப்பேறியல்; ஈனியல்; தாய்மை மருத்துவம்
  2. பிறப்பு இயல்; பேறு இயல்; பேற்றியல்; பற்று மருத்துவம்

விளக்கம்[தொகு]

  1. மகப்பேறு தொடர்பான மருத்துவ இயல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=obstetrics&oldid=1993887" இலிருந்து மீள்விக்கப்பட்டது