ocean

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

ocean

  1. பெருங்கடல், பரவி
  2. சமுத்திரம்
  3. திரைகடல்

எ.கா: இந்தியப் பெருங்கடல் (Indian ocean)

எ.கா: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ocean&oldid=1589860" இலிருந்து மீள்விக்கப்பட்டது