octonary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • octonary, பெயர்ச்சொல்.
  1. எட்டின் தொகுதி
  2. எட்டடிப்பா
  • octonary, உரிச்சொல்.
  1. எட்டன்மானம் சார்ந்த
  2. எட்டடுக்கிய
  3. எண்மடியான
  4. நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய


( மொழிகள் )

சான்றுகோள் ---octonary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=octonary&oldid=1589944" இலிருந்து மீள்விக்கப்பட்டது