oculomotor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

oculomotor

  1. மருத்துவம். கண்ணியக்க; பிடறி மூன்றாம் நரம்பு; விழியசைக்கின்ற; விழியியக்க; விழியியக்கத்தின்
  2. விலங்கியல். விழியியக்கி; விழியியக்குகின்ற

விளக்கம்[தொகு]

  1. மூன்றாம் மூளை நரம்பு. கண்தசைகளுக்கு நரம்பிழைகளைச் செலுத்துவது. விழிக் கோளம் சுழல உதவும் கண்ணியக்க நரம்பு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=oculomotor&oldid=1898996" இலிருந்து மீள்விக்கப்பட்டது