oddness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

oddness(பெ)

  1. ஒற்றைத்தன்மை
  2. தனித்தன்மை; தனிப்போக்கு
  3. விநோதம்; விந்தை; வித்தியாசத் தன்மை
விளக்கம்
பயன்பாடு
  1. The women, being all surprised at the oddness of the Moorish dress, had the curiosity to flock about the stranger – மூரிஸ் உடுப்பின் விநோதத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த பெண்கள் அந்தப் புதியவனைச் சுற்றி நிற்க ஆர்வம் கொண்டனர். (The ingenious gentleman Don Quixote of La Mancha , Volume 1, Miguel de Cervantes Saavedra)

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---oddness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=oddness&oldid=1874562" இலிருந்து மீள்விக்கப்பட்டது