oedema

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

oedema

  1. கால்நடையியல். நீர்க் கோர்ப்பு; நீர்க்கோர்வை; வீக்கம்
  2. தடைய அறிவியல். இடீமா
  3. மருத்துவம். அழுந்து வீக்கம்; நீர்க்கட்டு; நீர்க்கோர்வை; நீர்க்கோவை; வீக்கம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=oedema&oldid=1874604" இலிருந்து மீள்விக்கப்பட்டது