on all fours

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • on all fours, உரிச்சொல்.
  1. கைகளாலும், முழங்கால்களினாலும் தவழ்ந்து செல்லுதல்.
  2. தன்மையிலும், விளைவிலும் மற்றொன்றைப் போலவே இருப்பது.
  3. (சட்டத் துறை): ஒரு வழக்கின் சட்ட விவகாரங்கள், மற்றொரு வழக்கை ஒத்திருப்பது.


( மொழிகள் )

சான்றுகோள் ---on all fours--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=on_all_fours&oldid=1849017" இலிருந்து மீள்விக்கப்பட்டது