onomatopoeia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • இயல்பொலிச் சொற்கள்
  • ...
விளக்கம்

இயல்பில் இருக்கும் ஒலியை படி எடுத்தது போல் இருக்கும் சொற்கள். எ.கா. cuckoo, meaow

பயன்பாடு
  • அவன் கதவை 'படார்' என்று சாத்தினான்.
  • அவன் கன்னத்தில் 'பளார்' என்று அறை விழுந்தது.
  • கடிகாரம் 'டிக் டிக்' என்று ஓடிக் கொண்டிருந்தது.

தி இந்து தமிழ் நாளிதழின் onomatopoeia பக்கத்தைக் காணவும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=onomatopoeia&oldid=1827543" இலிருந்து மீள்விக்கப்பட்டது