opening statement

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • opening statement, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): துவக்கவுரை

விளக்கம்[தொகு]

விசாரணையின் பொழுது, தாங்கள் எதை நிரூபிக்கவிருக்கிறார்கள் என்பதை இரு கட்சிக்காரர்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் விளக்குவது.

closing argument என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---opening statement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=opening_statement&oldid=1849021" இலிருந்து மீள்விக்கப்பட்டது