ornery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ornery, ஆங்கிலம். [தொகு]

பொருள்

()

  1. கடுகடுப்பான
  2. ஒத்துவராத, இசையாத, இணங்காத, கீழ்ப்படியாத, பிடிவாதமான
  3. கீழான
பயன்பாடு
  1. ornery boy - கீழ்ப்படியாத பையன்

( மொழிகள் )

ஆதாரங்கள் ---ornery--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(ill-tempered),(stubborn),(inferior)

"https://ta.wiktionary.org/w/index.php?title=ornery&oldid=1875087" இலிருந்து மீள்விக்கப்பட்டது