oscillator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

oscillator(பெ)

  1. இயற்பியல். அலை இயற்றி; அலையியற்றி
  2. கணிதம். அலையம்
  3. நிலவியல். அலைப்பி; அலைவு
  4. பொறியியல். அலைஇயற்றி; அலைப்பி; அலையம்; அலையி; அலையியற்றி
  5. மருத்துவம். அலைப்பி
  6. வேதியியல். அலை இயற்றி; அலை பொறி; அலையம்; அலைவு இயற்றி; ஆசிலேட்டர்
விளக்கம்
  1. இயற்பியலிலும் பொறியியலிலும் குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட அலைகளை உற்பத்தி செய்யப் பயன்படும் மின்னணுவியல் கருவி
பயன்பாடு
  1. அலையியற்றி என்பது அலைகளை உருவாக்கும் மின்னணுவியற்கருவி ஆகும். (தமிழ்நாட்டுப் பாடநூல் கழக விளக்கம்)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=oscillator&oldid=1875187" இலிருந்து மீள்விக்கப்பட்டது